நைகர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பலி! 

niger preschool fire

நைகர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பலி! நைகர் தலைநகர் நியாமெ நகரில் கடந்த செவ்வாய்கிழமை மழலையர் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்தப் பள்ளி முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானதுடன், படித்துக் கொண்டிருந்த 20 மாணவர்களும் தீக்கிறையாகினர். பள்ளியில் மேற்கூரை வைக்கோலால் அமைக்கப்பட்டிருந்தது தீ வேகமாக பரவியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. பள்ளியில் 3 முதல் 5 வயது வரையிலான மாணவர்களே படித்துக் … Read more