Breaking: மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் மயக்கம்! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!
Breaking: மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவர் மயக்கம்! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை! விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலந்தூர் பகுதியில் அரசினர் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு படிக்கும் மாணவர்கள் வழக்கம் போல் மதிய உணவிற்கு சென்று உள்ளனர். அப்பொழுது அந்த அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மட்டும் சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக … Read more