புதிய கல்விக் கொள்கை 12 மொழிகளில் பாடப்பிரிவு வசதிகள்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!
புதிய கல்விக் கொள்கை 12 மொழிகளில் பாடப்பிரிவு வசதிகள்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!! புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மாலில ராசு மே 17 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டம் முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்துரி தலைமையில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழங்களில் ஒன்றாக உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைகழகங்கள் இணைந்து ஒரு பாட திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், கணிதம், … Read more