தங்கலான் டீசர் வெளியானது! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கெடுத்த படக்குழு !!

தங்கலான் டீசர் வெளியானது! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கெடுத்த படக்குழு இன்று(நவம்பர்1) மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தங்கலான்  திரைப்படத்தின் டீசரை தற்பொழுது இன்று(நவம்பர்1) காலை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. நடிகர் சியான் விக்ரம் அவர்கள் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தங்கலான் திரைப்படத்தை இயக்குநர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார். தங்களின் திரைப்படத்தில் நடிகர்கள் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திரிவோது, டேனியல் கோட்டகெரைன் மற்றும் … Read more

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ… சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு!!

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ… சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு!!   கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு நடிகர் சூரியா அவர்களுக்கு கங்குவா படக்குழு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது.   எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியா தற்பொழுது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். நடிகை திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர்கள்  யோகிபாபு, ஜகபதி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் மற்றும் … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகார்த்திகேயன்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகார்த்திகேயன்! சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளரும், ஸ்டுடியோ கிரின் நிறுவனத்தின் உரிமையாளருமான ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தனியார் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் அதன்பின் சினிமாவுக்குள் நுழைந்து தற்போது உள்ள தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். இவர் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ … Read more