டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்து சமந்தா வெளியிட்ட வீடியோ!

பல்வேறு சர்ச்சைகளில் இடையே சமந்தா நடித்த ஃபேமிலி மேன் 2 பாராட்டுகளையும் அள்ளி குவித்து தான் வருகிறது. இது தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கேரக்டர் என்று தமிழ் மக்களால் எதிர்க்க பட்டாலும் ஃபேமிலி மேன் 2 சமந்தா நடித்த ஈழத் தமிழ் போராளி என்ற கேரக்டர் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. https://www.instagram.com/p/CPznNvHLz61/?utm_source=ig_web_copy_link சமந்தா நடித்த OTT- யில் ரிலீஸான முதல் படம் இதுதான். இது அமேசான் ப்ரைம்லும் ரிலீஸ் செய்யப்பட்டது. இது ஒரு வெப்சீரிஸ், இது … Read more