பல ஸ்டைலான புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வரும் நீலிமா ராணி!!
சென்னையில் பிறந்த இவர்,தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.சிறுவயதிலேயே தனது கேரியரை தொடங்கிய இவர் தற்போது சின்னத்திரையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் முதல் நாடகம் “ஒரு பெண்ணின் கதை” இந்த சீரியலில் நடிக்கத் தொடங்கிய பின்னர் பல வாய்ப்புகள் இவரைத் தேடி வரத் தொடங்கின.இதனைதொடர்ந்து மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்களில் நடித்துக் கொண்டே இடை இடையில் திரைப்படங்களிலும் தனது பயணத்தை தொடர்ந்த இவர் … Read more