சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2020 -21 ஆண்டுக்கான துணை மதிப்பீடு!
சட்டப்பேரவை கூட்டத்தில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீட்டை மதிப்பீட்டுக்கான 12845.20 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கக் கோரி துணை முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டு அரசின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதல் துணை மதிப்பீடுகளை 2020ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 16ஆம் நாள் அன்று சட்டப்பேரவை முன்வைத்து ஆற்றிய உரை பின்வருமாறு: “2020-2021 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின் முன் வைக்க விழைகிறேன். துணை மானியக் … Read more