தேசிய விருதுக்கு பெயர்போனவரின் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர்! படம் வெற்றி அடைந்ததா? எந்த படம்?
ஏழு தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் சுப்பாராவ் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்துள்ளார் அந்த படம் என்னவென்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம். அதுர்த்தி சுப்பா ராவ், இவர் மிகவும் சிறந்த இயக்குனர். மேலும் ஒளிப்பதிவாளர் இவரது இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்து வந்தது. தெலுங்கு தமிழ் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை படைத்து நல்ல படங்களை இயக்கி வந்தவர். இவர் இயக்கிய ஆறு … Read more