சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு!! ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர்!!
திருச்சூரில் சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு. யானை மீது அமர்ந்திருந்த இரண்டாம் பாகன். ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர். கேரளா மாநிலம் திருச்சூரில் கோவில் திருவிழாவிற்காக ஸ்ரீகிருஷ்ணாபுரம் விஜய் என்ற யானை கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் மன்னுத்தி-வடக்காஞ்சேரி நெடுஞ்சாலையில் முடிக்கோடு என்ற இடத்தில் சாலையில் நடந்து யானையை அழைத்து சென்றனர். அப்பொழுது ஒரு பாகன் யானையின் மீது அமர்ந்திருந்தார். நடந்து சென்ற யானை, சாலையோரம் நின்றிருந்த லாரியை யானை திடீரென முட்டியது இதில் யானையின் தந்தம் … Read more