ஆன்லைன் ரம்மி விளையாட்டு: காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்த சம்பவம்!

ஆன்லைனில் ரம்மி விளையாட்டினால் பணத்தை இழந்த விரக்தியில், தாயின் சேலையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரியின் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள, திருப்பராய்த்துறை பெரியார் நகரை சேர்ந்தவரான ஆனந்த் 26 வயதான இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019 வருடத்திலிருந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜியபுரம் வாத்தலை காவல் நிலையத்தில், காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ரேஸ் குழுவில் பணிபுரிந்து வந்துள்ளார். … Read more