உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம் !!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம்!! ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளாவது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்,மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்களும், “பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்”, “டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் … Read more

திடீரென மூர்ச்சையான பச்சிளம் குழந்தை!! நொடியில் காப்பாற்றிய அவசர ஊர்தி ஊழியர்கள் வைரலாகும் வீடியோ!!

திடீரென மூர்ச்சையான பச்சிளம் குழந்தை!! நொடியில் காப்பாற்றிய அவசர ஊர்தி ஊழியர்கள் வைரலாகும் வீடியோ!! பிறந்து 23 நாட்கள் ஆகிய குழந்தை உயிருக்கு போராட, மூர்ச்சையான குழந்தைக்கு மருத்துவ பணியாளர்கள் உயிர்கொடுத்தனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேட்டை பகுதியில் பிறந்து 23 நாட்கள் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்த தகவல் அவசர ஊர்தி ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையான சி.பி.ஆர் சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் குழந்தை சில … Read more