செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்தில் இணைந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்கான தகவல்தான்!
அரசு சேமிப்பு திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு ஆரம்பித்து சேமிப்பவர்கள் கவனத்திற்கு இந்த திட்டத்தின் வட்டி விகிதம் தற்போது உயர வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் வருடத்திற்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தை பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும் வருமானம் ஈட்டும் முதலீடு அல்லது பெண் குழந்தைகளின் எதிர்கால தேவைகளுக்கு … Read more