சூட்கேஸ்களை இனிமேல் இழுத்து செல்லக் கூடாது! அதிரடியாக தடை விதித்து அறிவித்த அரசு!!
சூட்கேஸ்களை இனிமேல் இழுத்து செல்லக் கூடாது! அதிரடியாக தடை விதித்து அறிவித்த அரசு!! இனிமேல் பயணிகள் யாரும் தங்களது சூட்கேஸ்களை இழுத்துச் செல்லக் கூடாது என்று அரசு அதிரடியாக தடை விதித்து அறிவித்துள்ளது. சூட்கேஸ்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை குரேஷ்ய்வில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குரேஷியாவின் டுப்ரோவ்னிக் என்ற பகுதிக்கு சுற்றுலாக்கு வரும் பயணிகளுக்குதான் சூட்கேஸ்களை இழுத்துச் செல்வதற்கு தடை விதிகப்பட்டுள்ளது. உலகில் பல இடங்களில் பல வகையான தடைகள் அமலில் இருக்கின்றது. சில … Read more