வெயிலின் கொடுமை தாங்காமல் பல பேர் உயிரிழப்பு! மக்கள் அதிர்ச்சி!
வெயிலின் கொடுமை தாங்காமல் பல பேர் உயிரிழப்பு! மக்கள் அதிர்ச்சி! கடந்த சில வருடங்களாகவே பூமி வெப்பமடைதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. எனவேதான் வல்லுனர்கள் மரம் வளர்ப்போம்! பூமியை பசுமையாக வைப்போம்! என்று கூறுகின்றனர். ஆனாலும் சில பல காரணங்களால் மரங்களை வெட்டி எறிவதன் காரணமாக உலகத்தில் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இது ஒரு காரணம் என்றாலும் இதனால் பல காடு விலங்குகள் அழிந்து பொய் வருகின்றன. ஆனால் தற்போது கனடாவில் கடும் … Read more