உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி எம் எம் சுந்தரேஷுக்கு பிரிவு உபச்சார விழா!
தான் நீதிபதியாகப் பதவி ஏற்ற கடந்த 12 வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி இருந்தாலும் மனசாட்சிக்கு விரோதமாக இப்போதும் தீர்ப்பளித்தது கிடையாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் தெரிவித்திருக்கின்றார் .உச்ச நீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளை உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் குழு குடியரசுத் தலைவருக்கு நேற்று பரிந்துரை செய்தது அதில் சென்னை உயர்நீதிமன்றத்தை சார்ந்த மூத்த நீதிபதி எம்எம் … Read more