நடைமுறைக்கு வந்த தேர்தல் விதிமுறை! முதல் வேலையாக அரசியல் கட்சிகளுக்கு கடிவாளமிட்ட தேர்தல் ஆணையம்!
பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஆனால் நேற்றைய தினம் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ,தேர்தல் நடத்தை விதிமுறை நேற்று மாலையில் இருந்து அமலுக்கு வந்திருக்கிறது. இதன் காரணமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பணமாக கொண்டு செல்ல இயலும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேலான தொகை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதற்குரிய ஆவணங்களை காட்டி விட்டுத்தான் செல்ல வேண்டும். அதிலும் தமிழ்நாட்டில் பணப்புழக்கம் … Read more