கருமையான உதடு உங்களுக்கு உள்ளதா… உதடுகள் ஸ்டாபெர்ரி நிறமாக மாறுவதற்கு இதை செய்யுங்க!! 

கருமையான உதடு உங்களுக்கு உள்ளதா… உதடுகள் ஸ்டாபெர்ரி நிறமாக மாறுவதற்கு இதை செய்யுங்க…   நம்மில் சிலருக்கு கருமையான உதடுகள் இருக்கும். இந்த கருமையான உதடுகளை சிவப்பாக அதாவது ஸ்டாபெர்ரி பழத்தின் நிறத்தில் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ன மருந்து தயாரிக்க வேண்டும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   நமக்கு கருமையான உதடுக்கள் இருக்க நிறைய காரணங்கள் இருக்கின்றது. சூரிய ஒளி நேரடியாக முகத்தால் படுவதால் உதடு கருமையாக … Read more