இன்று ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்!!
இன்று ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்… நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(ஆகஸ்ட்2) வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், தமன்னா, ஜேக்கி ஷெருப், யோகி பாபு, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் … Read more