வறட்சியாக காட்சியளிக்கும் சிறுவாணி அணை! இன்னும் 15 நாட்கள் மட்டும் தான் சிறுவாணி தண்ணீர் கிடைக்கும்!!
வறட்சியாக காட்சியளிக்கும் சிறுவாணி அணை! இன்னும் 15 நாட்கள் மட்டும் தான் சிறுவாணி தண்ணீர் கிடைக்கும்! கோவை மாவட்டம் சிறுவாணி அணை வறண்டு காட்சியளிப்பதால் அங்கு இருக்கும் தண்ணீரை வைத்து இன்னும் 15 நாள்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கும் அதன் சுற்றுவட்டார உள்ளாட்சி பகுதிகளுக்கும் சிறுவாணி அணைதான் குடிநீர் வழங்கும் ஆதாரமாக இருக்கின்றது. சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி ஆகும். … Read more