மூத்த பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ள விவகாரம்!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், 10 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு 52 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சில மூத்த பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 166 … Read more