ஆன்லைன் மூலம் மது விற்பனை – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
ஆன்லைன் மூலம் மது விற்பனை – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நாட்களுக்கு மேலாக மது கிடைக்காமல் தவித்து வந்த மது பிரியர்கள், இப்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், உற்சாகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான கடைகளில் கொரோனா குறித்த அச்சம் எதுவும் இன்றி, குடிமகன்கள் தனி மனித இடைவெளியை பின் பற்றவில்லை. இதனால் … Read more