வேதங்கள் சட்டக் கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
வேதங்களும் புராணங்களும் சட்டக் கல்விக்கூடங்களில் சேர்க்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மிதால் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய நீதித்துறையை இந்திய மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இப்போது பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மக்களுக்குச் சேர்க்கப்படுகின்றன என்றும் நீதிபதி பங்கஜ் மிதால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “வேதங்கள், ஸ்மிருதிகள், அர்த்தசாஸ்திரம், மனு ஸ்மிருதி, தர்ம சாஸ்திரங்கள், மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்றவை வெறும் கலாசாரப் பொருட்கள் அல்ல. … Read more