திருப்பூர் மாவட்டம் அருகே காத்து வாங்க வந்தவர்களிடம் வழிப்பறி? இருவர் கைது!!
திருப்பூர் மாவட்டம் அருகே காத்து வாங்க வந்தவர்களிடம் வழிப்பறி? இருவர் கைது!! திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ஒன்றுள்ளது. நெருங்கிய தோழர்களான சுராஜ் ராம் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் காற்று வாங்க வெளியில் நடந்து சென்றுள்ளார்கள். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் சுராஜ் ராம் நீ எந்த ஊர் என்று கேட்டுள்ளனர். பேச்சுவாக்கில் அவரை தனியாக அழைத்து உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று அங்கிருந்து அழைத்துச் … Read more