அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய போராட்டம் மேற்கொள்ளும் திமுக!
அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க கூடாது என்பதை பல நாட்களாகவே திமுக வலியுறுத்தி வருகிறது. இந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசு நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இறுதி வரை தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டுமென்று வேண்டுகோளை முன்னிறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி நாளை மறுநாள் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. அண்ணா பல்கலைக்கழக … Read more