‘ஜோர் தல’ – கொண்டாட்டத்தில் நம்ம CSK வீரர்கள் – வீடியோ உள்ளே……

Representative purpose only

மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடத்திற்கான ஐபில் போட்டியில் முதல் அணியாக இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. டோனி ரசிகர்கள் கூட்டம் எண்ணில் அடங்காத ஒன்று. மேலும் டோனி மற்றும் ரெய்னா சென்னை அணிக்காக ஆட ஆரம்பித்த பிறகு நம்ம வீட்டு பிள்ளைகளாகவே மாறிவிட்டனர். தல மற்றும் சின்ன தல என்று நம்மால் அன்போடு அழைக்கப்படுகின்றனர். கடந்த முறை playoff க்கு தகுதி ஆகாத சென்னை அணி இம்முறை முதல் அணியாக பைனல்ஸில் … Read more

CSKvsPBKS: கிரிக்கெட் களத்தில் காதல் வலை வீசிய CSK வீரர்

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபில் போட்டியின் போது, CSK வீரர் ஒருவர் தனது காதலிக்கு தன் காதலை தெரிவித்துள்ளார். விளையாட்டுக்கு வருகையில், பஞ்சாப் கிங்ஸ் துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. … Read more