பட்ஜெட் தாக்கலில் வெளிவந்த குட் நியூஸ்! காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா!

Good news in the budget filing! Surveillance cameras in police stations!

பட்ஜெட் தாக்கலில் வெளிவந்த குட் நியூஸ்! காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா! நேற்று காலை 10 மணி அளவில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை  தாக்கல் செய்து உரையாற்றினார். மேலும் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பிறகு அடுத்த ஒரு சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து … Read more