சுஷாந்த்தை தொடர்ந்து 24 வயதே ஆன இளம் பிரபலம் தற்கொலை!! அதிர்ச்சியில் உடைந்த திரையுலகம்!
அண்மையில் சுஷாந்த் சிங் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால் மன அழுத்தத்தால் தன் வீட்டிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது தந்தை போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடிகள் இந்த வழக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத திரை உலகம் தற்பொழுது 24 வயதே ஆன தொகுப்பாளர் ஜெனிதா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.குடும்பத்துடன் ஒரே வீட்டில் அன்பான அம்மா அப்பா தங்கை ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்த … Read more