சுஷாந்த் சிங்கின் ‘தில் பேச்சாரா’: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் கடைசியாக நடித்த படம் “தில் பேச்சாரா” ஆனது “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட படக்குழு முடிவு செய்த நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜூலை … Read more