முதல் முறையாக சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினரின் மீது பாய்ந்த அமலாக்கத்துறை!!
பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் அண்மையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து நடிகர் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரது சகோதரி, நண்பர், மேலாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. சுஷாந்த்தின் சிங்கின் வங்கி கணக்கில் ரூபாய் 15 கோடி பணம் மோசடி செய்யப்பட்டதாக அவரது தந்தை கே.கே சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார். எனவே அந்த புகாரில் சுஷாந்த்தின் தோழி ரியா … Read more