சிவசங்கர் பாபாவின் ரகசிய அறைக்கு மாணவிகளை அழைத்து வருவதே சுஷ்மிதா தான்! -விசாரணையில் பகீர்!

பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறி நடந்துகொண்ட சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை பற்றி நேற்று விசாரணையில் தெரியவந்தது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளராக சிவசங்கர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று நடந்த விசாரணையில் ரகசிய அறையில் வைத்து தான் பாலியல் … Read more