என்ன சஸ்பென்ட் பண்ணிட்டாங்களா! பணி இடை நீக்கம் செய்ததே தெரியாமல் அலுவலகம் வந்து ஷாக்கானா சார்பதிவாளர்!
என்ன சஸ்பென்ட் பண்ணிட்டாங்களா! பணி இடை நீக்கம் செய்ததே தெரியாமல் அலுவலகம் வந்து ஷாக்கானா சார்பதிவாளர்! அரசாங்கம் சார்ந்த பல துறைகளில் லஞ்சம் பெற்றுக்கொண்டு மக்கள் கேட்கும் வேலைகளை செய்து கொடுக்கின்றனர்.தேவையான ஆவணங்கள் இல்லாதபோதும் அவர்கள் கொடுக்கும் லஞ்ச பணத்திற்காக அரசு ஊழியர்கள் இவ்வாறான செயலை செய்து வருகின்றனர்.அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சார் பதிவாளரான சுமதி தற்பொழுது சஸ்பென்ட் செய்துள்ளனர். இவர் தகுந்த ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களை மக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாக பலமுறை இவர் … Read more