இப்படி விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கு காலாவதி தேதி இனி கட்டாயம்..! FSSAI அறிவிப்பு!
உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு இனி காலாவதி தேதியை கட்டாயமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்திய உணவுப் பொருள் மற்றும் தர நிா்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India – FSSAI) தெரிவித்துள்ளது. இதுகுறித்து FSSAI ஆணையா், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நுகா்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேங்கேஜிங் செய்யப்படாத மற்றும் உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு காலாவதி தேதியை வா்த்தக … Read more