எஸ்பிபிஐ நினைத்து உருகிய பிரபல பாடகி!

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரை உடைய பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்த ஒரு மாமனிதர் எஸ் பி பாலசுப்பிரமணியம். அவருடைய 75வது பிறந்த நாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் நிறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும், சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். … Read more