நட்சத்திர விடுதி மற்றும் பார்களில் இவர்களுக்கெல்லாம் தடை! அதிகாரிகள் போட்ட உத்தரவு!
நட்சத்திர விடுதி மற்றும் பார்களில் இவர்களுக்கெல்லாம் தடை! அதிகாரிகள் போட்ட உத்தரவு! தற்போது கொரோனா தொற்று இரண்டு அலைகள் முடிந்து மக்கள் சாதாரண சூழ்நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனாலும் மூன்றாவது கொரோனா அலையை எதிர்பார்த்து இருப்பதன் காரணமாக சில முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கோவளம், முட்டுக்காடு, கேளம்பாக்கம், மற்றும் மாமல்லபுரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் … Read more