ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய வீராங்கனை! உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பு!!
ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய வீராங்கனை! உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பு!! ஒரே ஒரு தேசிய போட்டியில் விளையாடிய கால்பந்து ஆட்ட இளம் வீராங்கனை ஒருவர் 2023ம் ஆண்டுக்கான மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான சுவிட்சர்லாந்து அணியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் தொழில்முறை கால்பந்தாட்ட அணிகளுள் ஒன்றான யங் பாய்ஸ் அணிக்காக இளம் வீராங்கனை இமான் பெனி விளையாடி வருகிறார். இந்நிலையில் இமான் பெனி அவர்கள் தனது முதல் … Read more