நடப்பு டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்!

நடப்பு டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ நடப்பு t20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றார் இவர் இதுவரையில் 90 டி20 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 245 ரன்கள் சேர்த்து 78 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். சுமார் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200 ரன்களும், 86 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். 164 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2968 ரன்களும், 199 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இந்த சூழ்நிலையில், 38 வயதான அவர் … Read more

டி20 உலகக் கோப்பை தொடர்! புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்ற அணி!

டி20 உலகக் கோப்பை தொடர்! புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்ற அணி!

தொடக்க காலத்திலிருந்து தற்போது வரையிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் வேறு எந்த அணியுடனும் விளையாடினாலும் இந்திய ரசிகர்கள் இருக்கும் ஆர்வத்தை விட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினால் இந்திய ரசிகர்களிடையே ஒரு அதீத ஆர்வம் காணப்படும். இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட் விளையாட்டில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடும்போது கூட இந்த அளவிற்கு இந்திய ரசிகர்களிடையே ஆர்வம் இருக்காது. அந்த அளவிற்கு இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றால் இந்திய … Read more

டி20 உலகக் கோப்பை தொடர்! இன்று தொடங்கும் சூப்பர் 12 ஆட்டங்கள்!

டி20 உலகக் கோப்பை தொடர்! இன்று தொடங்கும் சூப்பர் 12 ஆட்டங்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஆரம்பமான t20 உலகக் கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்து இருக்கின்றன. இன்றைய தினம் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டிகள் ஆரம்பமாக இருக்கின்றன. தகுதிச்சுற்றில் வங்கதேசம், அயர்லாந்து, இலங்கை, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, பாப்புவா, ஓமன், நியூகினியா, உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கின்றன. தகுதி சுற்று போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை டி20 போட்டியில் விளையாடுவதற்காக தகுதியை பெறும் … Read more

டி20 உலகக் கோப்பைத்தொடர்! வீரர்கள் தொடர்பாக விராட் கோலி தெரிவித்த தகவல்!

டி20 உலகக் கோப்பைத்தொடர்! வீரர்கள் தொடர்பாக விராட் கோலி தெரிவித்த தகவல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் தற்சமயம் நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து கேப்டன் விராட் கோலி தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் ஐம்பத்தி … Read more

வெளியானது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்!

வெளியானது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்!

தற்சமயம் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து உடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அது வரலாற்று சாதனையாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், 4 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இதுவரையில் நடைபெறவில்லை அந்த போட்டி நடந்தால் அதில் வெற்றி … Read more

டி20 உலக கோப்பை தொடரில் தமிழக வீரருக்கு இடமா?

டி20 உலக கோப்பை தொடரில் தமிழக வீரருக்கு இடமா?

சென்ற 2007ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்ட டி20 போட்டிகளுக்கான உலக கோப்பை தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதுவரையில் 6 டி20 உலக கோப்பை தொடர் நடந்து இருக்கிறது. இதில் 2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலக கோப்பையில் கோப்பையை வென்று அசத்தியது இந்திய அணி.இதற்கிடையில் சென்ற வருடம் நடைபெற வேண்டிய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நோய்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது ஒட்டு மொத்தமாக 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலக … Read more

டி20 உலகக் கோப்பை! தயாரானது இந்திய அணி!

டி20 உலகக் கோப்பை! தயாரானது இந்திய அணி!

சென்ற 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி20 போட்டிகளுக்கான உலக கோப்பை தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரையில் 6 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து இருக்கிறது. இதில் 2007ஆம் வருடம் நடந்த முதல் தொடரில் இந்திய அணி கோப்பையை தட்டிச் சென்றது.இதற்கிடையில் சென்ற வருடம் நடைபெற இருந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நோய்த்தொற்று காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக 16 அணிகள் பங்குபெறும் இந்த டி20 உலக … Read more

T20 உலக கோப்பையை இப்படி நடத்துங்கள் – கவாஸ்கர் கூறிய யோசனை

T20 உலக கோப்பையை இப்படி நடத்துங்கள் - கவாஸ்கர் கூறிய யோசனை

T20 உலக கோப்பையை இப்படி நடத்துங்கள் – கவாஸ்கர் கூறிய யோசனை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் T20 உலகக் கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக உலகெங்கிலும் கொரோனா பரவ பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அறிவித்துப் பின்பற்றி வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு வெளிநாட்டிலிருந்து பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் துவங்கவிருந்த ஐபில் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் T20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்த யோசனை முன் வைத்துள்ளார். … Read more