மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!
மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ! மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன் சிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடிது. … Read more