டி20 தொடர் வெஸ்ட் இண்டிஸீக்கு!! இந்திய அணியின் புதிய அதிரடி மாற்றம்!!
டி20 தொடர் வெஸ்ட் இண்டிஸீக்கு!! இந்திய அணியின் புதிய அதிரடி மாற்றம் !! ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. டி20 உலக கோப்பை போட்டிகள் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் டி20 போட்டிக்கு இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, துணை கேப்டன் சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர்கள், … Read more