நடிகை டாப்ஸி செய்த செயல்!!ரசிகர்களால் அவருக்கு குவியும் பாராட்டு!
நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இவர். தற்போது டாப்ஸி தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு ஐபோன் ஒன்றை படிப்பிற்காக அனுப்பி வைத்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த மாணவி ஒருவர் PUC தேர்வில் … Read more