எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!!
எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இளைஞர்களுக்கு நிதிசார்ந்த தொழிற்பயிற்சி அளிப்பதால் எஸ்சி, எஸ்டி இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் உள்ளதாவது, தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கல்வி,சுகாதாரம், மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மத்திய மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் மாவட்ட அளவில் உள்ள ஆதிதிராவிடர் … Read more