Taj Mahal reopen from today

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! 6 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்படுகிறது..!!
Parthipan K
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் இன்று முதல் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் ...