இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்! இனி தொடர்கதை நிகழ்வாகிறதா? பீதியில் மக்கள்!
இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்! இனி தொடர்கதை நிகழ்வாகிறதா? பீதியில் மக்கள்! இன்று காலை தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் சுமார் பத்து முறைக்கு மேல் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 4.0 முதல் 6.8 ரிக்டர் வரை பதிவாகியுள்ளன. இந்தத் தொடர் நில நடுக்கங்கள் … Read more