சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?..

சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?.. கடந்த சில மாதங்களாக விடாது பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று சேலத்தில் இரவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த மழை நீரினால் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சேலம் சன்னியாசிகுண்டு, அண்ணா நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அந்தப் … Read more

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லும் ஃபரூக் அப்துல்லா!

கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் மத்திய அரசு  சீனாவுடன்பேச்சுவார்த்தை நடத்தும் போது ஜம்மு காஷ்மீர் எல்லை பிரச்சனையை பற்றி பாகிஸ்தானுடன் ஏன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மக்களவையில் கேள்வியை எழுப்பியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்பு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.அவருக்காக நாடாளுமன்றத்தில் உள்ள எம்பிக்கள் குரல் கொடுத்த பின் விடுதலை செய்யப்பட்டார் அப்துல்லா.அப்போது … Read more

சீயான் விக்ரம் தான் எனக்கு கோச்: மனம் திறந்த பிரபல நடிகர்!

புதிய மன்னர்கள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீமன். தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வரும் ஸ்ரீமன், குணச்சித்திர மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.  காஞ்சனா  படத்தில் இவரது நடிப்பு அட்டகாசமாக இருக்கும். இவரது கதாபாத்திரம்  சிரிப்பை அடக்க முடியாது, அந்த அளவுக்கு இருக்கும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், விக்ரம், விஜய், அஜித், முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். … Read more