சீனாவை சேர்ந்த சிறுவன் சாதனை! வியப்பில் ஆழ்ந்த சீனர்கள்!
Ren Keyu என்கின்ற சிறுவனுக்கு 14 வயது ஆகிறது. இச்சிறுவன் சீன நாட்டை சேர்ந்தவன். சீனாவில் இருக்கும் Sichuan என்கின்ற மாகாணத்தில் வசித்து வருகிறான். இவன் தற்போது உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளான். அதாவது இச்சிறுவன் 7 அடி 3.02 அங்குலம் உயரம் கொண்டவன் ஆவான். இச்சிறுவனை, கின்னஸ் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் ஒரே நாளில் வெவ்வேறு கோணங்கள் என மூன்று முறை அளந்து பார்த்துள்ளனர். கின்னஸ் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் இச்சிறுவனை நிற்க வைத்து … Read more