சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி!! தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு!!
சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிற 26-ஆம் தேதி குஜராத் செல்கிறார் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை; சவுராஷ்டிரா தமிழ் சங்கமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி கருத்து. குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு – சௌராஷ்டிரா இடையேயான பிணைப்பை இந்தத் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து … Read more