சினிமாவில் அரசியல் நடப்பதாக குற்றச்சாட்டு!! உண்மையை உடைத்த நடிகை!!
சினிமாவில் அரசியல் நடப்பதாக குற்றச்சாட்டு!! உண்மையை உடைத்த நடிகை!! ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் இந்த நடிகையாக உள்ளார். இவர் மலையாளம் , தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் சிறந்த நடிப்பிற்காக 4 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் மாநில விருதுகள் பெற்றுள்ளார். இவர் முதலில் தொலைகாட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடங்கினார். அதனையடுத்து இவர் 2011 ஆம் ஆண்டு அவர்களும் இவர்களும் படத்தில் அறிமுகமானர். அதன் பின் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த … Read more