ஆவின் நிறுவனத்தில் பணி!! மாதம் ரூ.43000 சம்பளம் கிடைக்கும்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
ஆவின் நிறுவனத்தில் பணி!! மாதம் ரூ.43000 சம்பளம் கிடைக்கும்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவத்தில் நேர்காணல் முறையில் கால்நடை ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அதன்படி தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இது ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணி என்பதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் … Read more