பெண் தொழிலாளர்களுக்கு மானியம்!! தமிழக அரசு நிதியுதவி!
பெண் தொழிலாளர்களுக்கு மானியம்!! தமிழக அரசு நிதியுதவி! தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்த பெண் வாகன ஓட்டுநர்களுக்கு புதிதாக பயணிகள் ஆட்டோ வாங்கத் தேவையான ஒரு இலட்சம் மானியத்துடன் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்த பெண் உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து உரிய பலன்களை பெறலாம். இதுப் பற்றிய செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள செய்தியாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் ஓட்டுநர் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஓட்டுனர்களை ஊக்கப்படுத்தும் வகையில் … Read more