தமிழகத்தில் பால் வினியோகம் திடீர் நிறுத்தம்? ஏற்பட்ட புதிய சிக்கலினால் சிரமம் அடையும் பொது மக்கள்!
தமிழகத்தில் பால் வினியோகம் திடீர் நிறுத்தம்? ஏற்பட்ட புதிய சிக்கலினால் சிரமம் அடையும் பொது மக்கள்! தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அந்த கோரிக்கைக்கு ஆவின் நிறுவனம் செவி சாய்க்காததால் திட்டமிட்டபடி பால் நிறுத்த போராட்டம் நடைபெறும். கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம் என கூறினார் இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் ஒரு லிட்டருக்கு … Read more