TN Sports – தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை!! விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 11!
TN Sports – தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை!! விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 11! தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள எட்டு Gust Lecturer பதவிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக செப்டம்பர் 11 வரை வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: அரசு பணி நிறுவனம்: TNPESU பணியின் பெயர்: Guest Lecturer பணியிடங்கள்: Guest Lecturer பதவிக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: … Read more